இதயம் காத்திடு..!

தலைப்பு:

இதயம் காத்திடுவோம்:

🔥 அன்பு மானிடனை புகையை மறந்திடு!!

🔥 அழகிய வீடு மற்றும் உறவுகளையும் இழந்து விடுவாய் என்பதை மறவாதே!!

🔥உன் உடம்பையும் உயிரையும் அழித்து விடும் இன்றே விழித்துக்கொள்!!

🔥உன் உயிரை விழுங்கிவிடும் மறவாதே!!

🔥புற்றுநோயை தவிர்த்து புன்னகையுடன் வாழ்ந்திடு!!

🔥புத்தி பேதலிக்கும் பேதையே தெரிந்து கொள்!

🔥புதைந்திடும் உந்தன் ஆரோக்கியமே !!

🔥உன் அழகு கெட்டுவிடும் மறவாதே!!

🔥இலக்கை அடைய வேண்டுமடா கண்ணா!!

🔥இனியாவது இனிய வாழ்க்கைக்கு திரும்பி வந்து விடு மனிதா!!

🔥 இனிமையான வாழ்க்கைக்கு இனியாவது இதயம்
காத்திடு மாந்தனே//

🔥 இதயத்தில் இரத்தம் வடிவதை பார்த்து திருத்தி விடு//

புகையை சுவாசிப்பதை நிறுத்திவிட்டு
பூக்களை சுவாசிக்க பழகிக் கொள்..

🔥 நன்றி!!

அ.மு.வித்யா சாரா
பதினோராம் வகுப்பு சேலம் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *