திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!
திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
