“பும்ரா தான் நான் எதிர் கொண்ட கடினமான பந்து வீச்சாளர்” -வில்லியம்சன்..!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் நான் எதிர் கொண்ட கடினமான பந்து வீச்சாளர் என்று நியுசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா நியுசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நடைப்பெற்று வருகிறது .இந்த போட்டிற்கு முன்பதாக நடைப்பெற்ற போட்டி ஒன்றில் வில்லியம்சனிடம் உங்கள் கெரியரில் நீங்கள் எதிர் கொண்ட கடினமான பந்து வீச்சாளர் யார் ? என்று கேள்வி எழுப்பப் பட்ட நிலையிலேயே வில்லியம்சன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.