BATTL OF THE GOLDS UK-2023

BATTL OF THE GOLDS UK-2023 மென் பந்து கிரிக்கெட் தொடரில் சிவானந்தா வித்தியாலயமும் கோணேஷ்வரா இந்து கல்லூரியும் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி Alexandra recreation groud, king chales road,Surbiton KT5 9BE என்ற முகவரியில் உள்ள மைதானத்தில் பலபரீட்சை நடாத்த இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *