தொடர்பு துண்டிக்கப்பட்ட கோளை செயற்படுத்திய நாசா..!

விண்வெளி துறையில் நாசா பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்நிலையில் தான் மற்றுமொரு சாதனையாக தொடர்பு துண்டிக்கப்பட்டு நின்ற வாயேஜர் -02 என்ற செயற்கை கோளை மீண்டும் தொடர்பை

Read more

வறட்சியினால் பாதிப்படையும் சிறுவர்கள்..!

அதிகளவான வறட்சியின் காரணமாக குழந்தைகள் மத்தியில் நோய்கள் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது . குழந்தைகளுக்கு நீர்சத்து குறைப்பாடு காணப்படுவதாகவும் ,வயிற்று போக்கு ,காச்சல் என்பன பரவக்கூடும் எனவும் கொழும்பு

Read more

பிரார்த்தனை கூட யாசகம் தான்- எழுதுபவர் கவிஞர் கேலோமி

யாசகம்யாசிப்பவனுக்கும்கொடுப்பவனுக்கும்நடக்கும்சமர். எதிர்பார்ப்பவனுக்கும்வழங்குபவனுக்கும்நடக்கும்புரிந்துணர்வுஒப்பந்தம். வேண்டுதலின்மடைமாற்றம். இங்குயாசகம்கேட்காதவன்எந்தமதத்திலும்மொழியிலும்இல்லை. வேண்டுதலும்பிராத்தனையும்கூடயாசகத்தின்படிநிலைதான். கடவுள்இயற்கைமனிதன்உயிர் வாழிகள்எல்லாம்யாசகத்தின்விளைபொருட்களே! இங்குகூக்குரலும்சப்தமும்அழுகையும்புலம்பலையும்கண்ணீரையும்காவுவாங்காதயாசகம்எங்கே? துன்பம்பிறஉயிர்துயர்களைப்பைபோக்குமெனில்யாசகம்கூடஇராஜபாட்டைதான். யாசகம்வாங்குபவன்நன்றாகவாழட்டும்.கொடுத்தவன்புகழ்ஒங்கட்டும். எங்கும்எதிலும்சப்தம்இல்லாமல். கேலோமிமேட்டூர் அணை.

Read more

முதியவர்க்கு அன்பை வழங்குங்கள்-எழுதுபவர் கவிஞர் ஹேமா வெங்கடேஷ்

பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காகயாசிப்பது இல்லைஅது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு ! வளரும் குழந்தை தன் தந்தையிடமும்எதுவும் யாசிப்பது இல்லை !எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை

Read more

வாழ்க்கை-எழுதுபவர் கவிஞர் கேலோமி

கற்றலின்அளவு அளவையில் திகைத்தவிஞ்ஞானதருணங்கள் அறிவுஎனில்கல்லாதவைபுரியாதவைகண்டுஉணரஅளவையில்அடங்காதவை அதன்விஷ்வரூபவளர்ச்சியில்அறிந்தவைக்கும்அறியாதவைக்கும்உள்ளபோராட்டமா?போரா?புரட்சியா?வாழ்க்கை.. கேலோமிமேட்டூர் அணை.

Read more

வறட்சியால் பாதிப்படையும் இலங்கை..!

சூரியன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதன் வெப்பம் என்னவோ அருகில் தான் இருக்கிறது.பல நாடுகளில் வெப்பம் கணணைபரிக்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கையில் 4 மாகாணங்கள்

Read more