வரலாற்று சாதனைப்படைத்த இந்தியா..!

உலக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் விடயம் தான் சந்திரயாண் -03.கடைசி நொடிகள் மட்டும் அனைவரினதும் இதயத்தை மிக வேகமாக அடிக்க வைத்தது என்று தான் சொல்ல

Read more

பிளாஸ்டிக் பாவனைக்கு தடை..!

பிளாஸ்டிக்கோடு போராடி வெற்றிப்பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக காணப்படுகிறது.எவ்வளவு தான் மக்களிடம் பிளாஸ்டிக்கை பற்றி எடுத்து சொன்னாலும் அதைப்பற்றி மக்கள் காதுகளில் வாங்கி கொள்வதில்லை. இந்நிலையில்

Read more

ஞான கங்கை திவ்யமானது-எழுதுவது கவிஞர் கேலோமி..!

சந்திரன்இருபத்தி ஏழுநட்சத்திரங்கள்நிலவில்தமிழ்ஔவைபாட்டிஎன்றுசோறுட்டிவளர்த்ததாய்மார்கள்அம்புலியைகாட்டிவளர்த்தஆசை.சந்திரனைமாமாஎன்றுஅழைத்தஉறவு.கோள்களுக்குள்உறவுகளைஉணர்த்தியபுராணங்கள்இராமாயணம்மகாபாரதம்காட்டியசந்திரசூரியவம்சங்கள்.ஆஞ்சநேயர்வாயில்பிடித்தசூரியன்சிவபெருமான்தலையில்பிறை.பௌர்ணமிஅமாவாசைதருணங்களில்இந்தியர்கள்நடத்தியவழிபாடுகள்பிராத்தனைகள்.காலையில்சூரியனைஇரவில்சந்திரனைபிறைபார்த்துவழிபட்டநேசங்கள்.நமதுமரபில்நமதுஉணர்வில்செல்களில்அதன்திமில்களில்தன்ஜீவஒளியைதேஜஸ்ஓஜஸ்யவனம்குறையாமல்தூரத்தைசமீபமாக்கியது.எங்கள்பழைய வைகள்எங்கள்மூதாதையர்களின்திவ்வியஅஸ்திரசஸ்திரங்கள்.அதுஎங்களுக்குபழக்கம்வழக்கம்ஆகிபோனஒன்று.எங்கள்ஞானகங்கைதிவ்வியமானது.விஞ்ஞானத்தின்ஒருசிறகைஅதுவிரித்துள்ளது.இனிஎல்லாகோள்களிலும்இறைவன்இருப்பிடத்திற்கும்எங்கள்தேசம்பயணிக்கும்.எங்கள்இருப்பிடம்அதற்குஎங்களைதானே!அழைத்துசெல்லும்.இந்தசாதனைசெய்தஇஸ்ரோவாழ்கவிண்ணில்மண்ணில்.வாழ்கபாரதம்.அதன்புதல்வர்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more

யானைகளுக்கு என்ன நடந்தது..?கண்டி பெரஹெரவில் யானைகள் குழப்பம்..!

வரலாற்று சிறப்பு கண்டி எசல பெரஹெர நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் பெறஹெர நேற்றைய தினம் நடைப்பெற்றது. இதன் போது பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான

Read more