ரஷ்யா,ஈரான்,சீனாஇணைந்து கூட்டு பயிற்சியில்..!

ரஷ்யா,ஈரான்,சீனா இணைந்து கூட்டுபபயிற்ச்சியில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு வளையம்-2025 என்ற பெயரில் மார்ச் மாத இறுதியில் ,இந்திய பெருங்கடலில் ஈரானுக்கு பக்கத்தில் இந்த கூட்டுப்பயிற்சி நடைப்பெற உள்ளது.

இந்த பயிற்சியின போது கடல் சார்ந்த இலக்குகளை தாக்கும் வகையில் , சேதங்களை கட்டுப்படுத்துதல்,கூட்டாக இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்படுவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சிகளை அஜர்பைஜான் குடியரசு,தென் ஆப்ரிக்கா,ஓமன்,கஜகஸ்தான்,பாகிஸதான்,கட்டார்,ஈராக்,ஐக்கிய அரபு அமீரகம் ,இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் மேற்பாரவையிடும் பணிகளை செய்வார்கள் எனறு தெரிவிக்கபபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *