காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழப்பு..!
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காஸா நகரம்,காஸா,டெய்ர் அல் பலா,கான் யூனிஸ்,காஸா முனையின் தெற்கு மத்திய பகுதிகள்,ரபா எல்லை ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கும் போது.உயிரிழந்தவர்கள் பர் குழந்தைகள் பெண்கள் என தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த சூழல் கடைப்பிடிக்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.