ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் முதல் பெண் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு
சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க, வலிமைமிக்க பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
Read more