வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது..!
வடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.
எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தங்களது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியாவானது எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.