கிவ் மீது ட்ரோன் தாக்குதல்..!
ரஷ்யாவானது நேற்று உக்ரைனின் கிவ் மீது ட்ரோன் தாக்குதல் மேறகொண்டது.இதன் போது அடுக்கு மாடி கட்டிடங்கள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.இந்த தாக்குதல் காரணமாக 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை அமெரிக்க ஜனாதிபதி யின் தீவிர முயற்சியின் காரணமாக உக்ரைன் ரஷ்ய இடையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சு வார்தை சவுதி அரேபியாவில் இன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.