வைத்திய சாலை மீது தாக்குதல்..!
தெற்கு காஸா வில் அமைந்துள்ள நாசர் வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் போது பலர் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.பொது
மக்கள் இருக்கும் வைத்திய சாலைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன போரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்திருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.