எலான் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் அதிரடியாக குறைவு..!
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் நேற்று அதிரடியாக குறைந்தன.ஒரே நாளில் 20சத வீதம் இலாம் குறைந்துள்ளது.
இதனையடுத்து ட்ரம்ப் ன் கீழ் செயற்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்துக்கொள்ள இருப்பதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்புடன் இணைந்து எலான் மாஸ்க் செயற்படுவதால் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.