பாகிஸ்தானிற்கு சென்றது சரக்கு விமானமே..!
கராச்சியில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான c-130 ஹெர் குலிஸ் போர் விமானம் செனறது.அதில் ஏராளனமான ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை துருக்கியானது மறுத்துள்ளது.

போர் விமானங்கள் அனுப்பவில்லை என்றும் சரக்கு விமானம் மாத்திரமே பாகிஸ்தானிற்கு சென்றதாக துருக்கி தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானிற்கு இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.