விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.-டொனால்ட் ட்ரம்ப்..!
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வரி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்த வர்த்தக பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்.90 நாள் வரி இடை நிறுத்தத்தின் போது ஆப்ரிக்காவிற்கு சென்று அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
