Day: 07/05/2025

பதிவுகள்

இரத்தம் தொட்டு தூக்கியவள்..!

💉💉💉💉💉💉💉💉💉💉💉 செவிலியர் தினசிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💉💉💉💉💉💉💉💉💉💉💉 தெய்வங்கள் எடுத்தஅவதாரங்களில்செவிலியர் என்பதும்ஒரு அவதாரமே….! தாய்கண்ணீர் விட்டுசிசுவைதூக்கும் முன்புஅதன்இரத்தம் தொட்டுதூக்கியவள்இவளே…. வெட்டப்பட்ட கைகுத்தப்பட்ட வயிறுகிழிக்கப்பட்டு

Read more
செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 12.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிக்கிறது.-சீனா..!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல் வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுஹதுறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.”இந்தியாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்

Read more
செய்திகள்

எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்..!

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு பாகிஸ்தானால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மீது இந்தியா

Read more