இவர்களுக்கு ஆதரவளித்திருந்தால் முதியோர் இல்லங்கள் தோன்றியிருக்காது..!
🩷💚🩷💚🩷💚🩷💚🩷💚🩷*அன்னையர் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩷💚🩷💚🩷💚🩷💚🩷💚🩷 சூரியனுக்கேமுகவரி கொடுப்பது போல்… !தேனுக்கேசுவையூட்டுவது போல்… !மல்லிகைக்கேமணத்தைச் சேர்ப்பதுபோல்….!கடலிடமே ஆழத்தைப் பற்றிபேசுவது போல்….!அன்னைக்கேதினம் கொண்டாடுகிறோம்… தினம் தினம்கொண்டாட
Read more