அமெரிக்க ஜனாதிபதி சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்தித்துள்ளார்..!
அமெரிக்க ஜனாதிபதி 2வது முறையாக பதவி ஏற்றப்பின் முதன் முதலாக சவுதி பயணமாகியுள்ளார்.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்துள்ளார்.
தனிவிமானம் மூலம் சவுதி சென்ற டொனால்ட் ட்ரம்ப்பை சவுதி பட்டத்து இளவரசர் முஹமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றுள்ளார்.

வர்த்தகம்,இருநாட்டு உறவு,இஸ்ரேல் ஹமாஸ் போர்,ஈரான் விவகாரம்,கச்சா எண்ணை என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பயணத்தின் ஊடாக கட்டார்,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.