டோங்கா தீவு அருகே நிலநடுக்கம்..!
டோங்கா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தென் பசுபிக் பெருங்கடலின் டோங்கா தீவின் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 9.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந் நிலநடுக்கமானது 10கீ.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.