பதிவுகள்

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.!!

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் இன்று 25)புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *