யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்..!

நேற்று முன்தினம் (24-05-2025) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது.
குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.