இவரை கண்டால் தகவல் வழங்கவும்!

அக்கரைப்பற்று பனங்காடு வைத்தியசாலை வீதி 3 ஆம் குறுக்கு வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய வேல்குமார் அனுஷிகா எனும் மாணவி கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் காணாமல் போனமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாரிடமும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
ஆகவே இவரை கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடன் 0779489333 அல்லது 0740626944 எனும் இலக்கத்திடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு மிகவும் மன்றாட்டமாக பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.