ஆரோக்கியம தரும் முருங்கை..!
முருங்கை
அந்த காலம் முதல் இந்த காலம் வரை நம்முடைய சமையலில் முருங்கைக்கு பெரும் பங்கு காணப்படுகிறது.
முன்பெல்லாம் வீட்டிற்கு வீடு முருங்கை வளர்ப்பார்கள்.அந்த காலங்களில் முருங்கை கீரை மற்றும் காய்களை அதிகளவில் பயன்படுத்தினர்.
தற்போது அவ்வாறு இல்லை.கடைகளில் கிடைக்கும் சிற்றுண்டிகளை சாப்பிட்டு அதற்கு அடிமையாகிவிட்டார்கள் என்று.ஆகையால் தற்போதைய தலை முறை நம் பாரம்பரிய உணவுகளை உண்பதில்லை.
முருங்கையில் அதிகளவான கல்சியம் காணப்படுகிறது.ஆகையால் முன்னைய மக்கள் வயதாகியும் திடகாத்திரமாக நடந்து திரிந்தார்கள் .தற்போது அப்படியில்லை.எழும்பு தேய்மானம்,கால் ,கை வலி என்பன் இளவயதிலேயே வந்து தங்களது இன்பமான வாழ்க்கை பரித்து செல்கின்றனர்.
வயதாகியும் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்றால்,உங்களது உணவில் முருகை கீரை, காய் என்பவற்றை பயன்படுத்த வேண்டும்.