பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியிருந்ததாக ஜேர்மன் புவி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது 10.கி.மீ அழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *