இத்தனை பேருக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி..!
அமெரிக்க ஜனாதிபதி ஒரே நாளில் 1500 பேரின் தண்டனையை குறைத்துள்ளார். மேலும் 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஜோபைடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகள் திருந்தி வாழ ஓர் சந்தர்ப்பமாக இதனை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்த தவருக்கு மன்னிப்பு தெரிவித்தும்,மீணடும் சமூகத்தில் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தவர்களுக்கே இந்த தண்டை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகள்,ஜனனாயக கட்சி உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் பாராட்டியுள்ளனர்.