இகோர் கில்லோவ் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது…!
உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டமை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் உஸ்பகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் 29 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.இவர் உகரைனின் உளவுத்துறைக்காக வேலைசெய்தவர் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.