ட்ரோன்கள் பறக்க தடை..!
அமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க்,நியுஜெர்சி ஆகிய விமான நிலையத்திற்கு அருகில் மர்ம ட்ரோன்கள் பறந்துக்கொண்ருப்பதாகவும் ,இவற்றில் சதி இருப்பதாகவும் தெரிவித்து ஒரு மாத காலத்திற்கு விமான நிலையங்கள்,துறைமுகங்கள் அருகே ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைகளை மீறி ட்ரோன்களை பறக்க விடும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.