ரஷ்யாவின் விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்..!
உக்ரைன் மீது ரஷ்யா 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இவற்றில் 52 விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலினால் உக்ரைனில உள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் எவரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளை கடந்து உக்ரைன் ரஷ்ய போரானது நீடித்து வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.