பங்களதேஸின் முன்னால் பிரதமரை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை..!
பங்களதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசினாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பங்களதேஸத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.”பங்களதேஸத்தின் இடைக்கால அரசு வழக்குகளை விசாரிக்க ஷேக் ஹசினாவை இந்தியாவில் இருந்து பங்களதேசத்திற்கு அனுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா பங்களதேஸம் இடையில் குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம் இருப்பதால் அதன் மூலம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கலாம் என்று பங்கள தேஸம் தெரிவித்துள்ளது.