எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சீனா தடை விதிப்பு..!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் தொடர் நிலநடுக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை திங்ரியில் அமைந்துள்ள சீன அறிவியல் அகடமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக மின் தடையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.