மனதிற்கு புத்துணர்ந்சி கிடைக்க இப்படி செய்து பாருங்கள்..!
குங்குமப்பூ: குங்குமப்பூவை சிறிது எடுத்து சற்று வறுத்து அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடலுக்கும், மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
நல்ல வாசனை பொருள் என்பதால் நல்ல மணத்துடன் வசியத்தன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.நீங்களும் குங்குமப் பூவினை பயன்படுத்தி குளித்து பாருங்கள்.