வழக்கு தாக்கல் செய்த டிக்டொக்..!
பாதுகாப்பு காரணங்களுக்காக பல நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று
டிக்டொக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து டிக்டொக் செயலியானது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தது.இதனை ஆராய்ந்த தீதிமன்றம் இதனை தள்ளுப்படி செய்துள்ளது.
டிக்டொக் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமானது,பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.