அமெரிக்க ஜனாதிபதி இன்று பதவி ஏற்பு..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ,அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்ற டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவி ஏற்கவுள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 12.00 மணியளவில் பதவி ஏற்பு வைபம் நடைப்பெறவுள்ளது.பதவி ஏற்பின் பின்னர் 4 ஆண்டுகளுக்கான தனது பிரத்தியேக திட்டம் தொடர்பான உரையினை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.