எண்ணெய் கிணற்றின் மீது டரோன் தாக்குதல்..!
உக்ரைன் ஆனது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.ரஷ்ய தலைநகரம் மொஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மொஸ்கோவில் அமையப்பெற்றுள்ள எண்ணை கிணற்றை தாக்கி அழித்துள்ளது.இதே வேளை உக்ரைனின் 121 ட்ரோன்களை ரஷ்யாவனது தடுத்து அழித்துள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் போரானது இடம் பெற்றுவருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கும் தளபட்டனர்.சர்வதேச அளவில் பொருளாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.