ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குல்…!

ரஷ்யா உக்ரைன் போரானது 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ஆனது இன்றைய தினம் ரஷ்யாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது டிரோன் தாக்குதல் நடாத்தி உள்ளது.

இதன் காரணமாக எண்ணெய் கிடங்கு பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ட்ரோன் தாக்குதலில் 6,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 4 ராட்சத கிணறுகளில் உள்ள எரிபொருள் தீப்பிடித்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *