ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 153 பேரை விடுதலை செய்துள்ளனர்..!
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் இருந்த 153 பேரை விடுதலை செய்துள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன போரின் போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்தது.இதன் போது கைது செய்யப்பட்டவர்களான இவர்கள்,தற்போது போர் நிறுத்தம் நிலவுவதால், இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஒருவடத்திற்கு மேலாக இஸ்ரேல் பாலஸ்தீன போரானது நீடித்து வந்தது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.