அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றல்பின்னர் பல விடயங்களை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். இந்நிலையிலேயே சமீபத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தும் விலகியுள்ளது.இதற்கான ஆணையை ட்ரம்ப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.