பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல்..!
இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மூன்றினை இலக்கு வைத்து குண்டு வெடித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.இந்த பேருந்துகள் டெல் அவிவ் ,பெட்யாம்,ஹொலன் ஆகிய பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தாக்குதலை மேற்கு கரையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகள் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.