மகளீர் தினத்தை முன்னிடு சிறப்பு டூடூல் வெளியீடு..!
ஆணுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர்.அந்த வகையில்
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடூலை வெளியிட்டுள்ளது.

அறிவியல் ,மருத்துவம்,விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடூலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.