போரை நிறுத்த ரஷ்யா உக்ரைனிற்கு அழைப்பு..!
உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷ்யாவானது உக்ரைனிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரினை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் நேரடியாக உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கிடையில் போர் நிறுத்தம் மேறகொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.