போப் பிரான்ஸிஸ் ன் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள டொனால் ட்ரம்ப் ரோம் பயணம்..!
எதிர் வரும் 26ம் திகதி நடைப்பெறவுள்ள போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி எதிர் வரும் வெள்ளிக்கிழமை தனி விமானம் மூலம் ரோம் நகரிற்கு பயணிக்கவுள்ளார்.சனிக்கிழமை போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் இறுதி சடங்கில் பங்கேற்ற பின்னர் மாலை மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் உடல் நிலை குறைவு வயது முதிர்வு காரணமாக தனது 88 வது வயதில் கடந்த 21ம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.