காஸா மீது வான்வழி தாக்குதல்..!
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கட்டிட இடிப்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுவரும் கனரக வாகனங்களின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த போரில் பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.