செய்திகள்

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன் காரணமாக 09 பேர் உயிரிழந்ததுடன் 64 பேர் படுகாயமடைந்துள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யா நிகழ்த்திய மிக மோசமான தாக்குதல் இது என தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த தாக்குதல் காரணமாக கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி இருப்போரை மீட்கும் பணி தீவிரமாக இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் போரானது இடம் பெற்று வருகிறது.இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ,பல் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *