பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்க்கும் பயங்கரவாகிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 10 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.கெச் ஜியாத் மாகாணத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

இதன் போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காக இவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.