பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை..!
பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என இந்தியா கோரிய நிலையில் அதனை நிராகரித்து சர்வதேச நாணய நிதியமானது உதவி செய்ய முன்வந்துளளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக சரவதேச நாணய நிதயம் வாக்கெடுப்பு நடத்தியிருந்தது.இதனை இந்தியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.