ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 11.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில. 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 11.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில. 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது
Read moreஇஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் உயிரிழந்துள்ளார்.இவர் அரசியல் பிரிவு மூத்த தலைவராக செயற்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கான்யூனிசில் உள்ள
Read more✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உலக கவிதை தினம்சிறப்பு கவிதை…. படைப்பு : *கவிதை ரசிகன்* குமரேசன் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிதைவார்த்தைக்கற்களில்சிந்தனைஉளியால்சிலை வடிக்கும் சிற்பி… எழுதுகோல் தூரிகையால்கற்பனைச் சுவற்றில்எண்ணங்களைவண்ணங்களாக்கிவரையும் ஓவியன்…. சமுதாய அவலங்களைகைகள்
Read moreசூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நீண்ட கால மோதல் நிலவி வந்த நிலையில் 60 ஆயிரத்திற்கும்
Read moreதுருக்கியின் எதிர்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த
Read moreநாங்கள் அனைவரும் இந்த தொடரை எதிர் கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம் என்று கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும்
Read more🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹 துடைப்பத்தின்புலம்பல்…படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹 அசுத்தம் செய்யும்கரங்களுக்குமோதிரம் போடுவார்கள்ஆனால்அதை சுத்தம் செய்யும்எங்களைமூலையில் போடுவார்கள்…!! கூட்டிப் பெருக்கியே!தேய்ந்து அழிந்தாலும்யாரும்எங்களுக்குமதிப்பு கூட்டவோபுகழைப் பெருக்கவோமுன்வந்தது இல்லை… பணக்காரன்எங்களைஅதிகதொகை கொடுத்துவாங்கினாலும்பூசையறையிலாவைக்கப்போகிறான்..?
Read moreவடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
Read moreடோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளையும் கடக்கும் முக்கிய வழிதடம் இதுவாகும். இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் இராணுவமானது சோதனை சாவடி அமைக்க முயன்ற நிலையில்
Read moreஇத்தாலி நோக்கி பயணித்த துனிசியா அகதிகள் 60 பேர் பயணித்த படகு நடு கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுந்து விரைந்து சென்ற கடலோர பொலிஸார் மீட்பு பணியில்
Read more