எஞ்சி நிற்பது அவமானம் மட்டுமே..!
🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹 துடைப்பத்தின்புலம்பல்…படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹🧹 அசுத்தம் செய்யும்கரங்களுக்குமோதிரம் போடுவார்கள்ஆனால்அதை சுத்தம் செய்யும்எங்களைமூலையில் போடுவார்கள்…!! கூட்டிப் பெருக்கியே!தேய்ந்து அழிந்தாலும்யாரும்எங்களுக்குமதிப்பு கூட்டவோபுகழைப் பெருக்கவோமுன்வந்தது இல்லை… பணக்காரன்எங்களைஅதிகதொகை கொடுத்துவாங்கினாலும்பூசையறையிலாவைக்கப்போகிறான்..?
Read more