மட்டக்களப்பு மத்திய வீதி ” SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN” முன்பள்ளியில் பச்சை பசுமை நாள் (GREEN DAY) கொண்டாடப்பட்டது .
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் சூழலுடன் பிள்ளைகளுக்கான இணைப்பினை ஏற்படுத்துதல், சமூகத்துடன் பிணைப்பினை ஏற்படுத்துதல், மரபு சார்ந்த கலைகளையும் விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துதல் , இயற்க்கை சார்ந்த
Read more