கருச்சிதைப்பு அனுமதிக்கப்படலமா? அயர்லாந்து

கருச்சிதைவு செய்துகொள்வது 14 வருடங்கள் சிறைத்தண்டனையைத் தரும் நாடு அயர்லாந்து. இன்று 25.05 அங்கே நடக்கும் வாக்களிப்பில் அவ்விடயம் தீர்மானிக்கப்படும். வருடாவருடம் கர்ப்பமான சுமார் 3 000

Read more

தென்னாசிய மாணவிகளின் மோசமான நிலைமை

“வோட்டர் எய்ட், யுனிசெப் ஆகிய மனிதாபிமான அமைப்புக்கள் சேர்ந்து நடாத்திய ஆராய்வின்படி தெற்கு ஆசியாவின் மூன்றிலொரு பகுதி மாணவிகள் தமது மாதவிலக்கு காலத்தில் பாடசாலைக்குப் போவதில்லை. அதன்

Read more

எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் நெதர்லாந்து, சுவீடன், இந்தியா.

இந்தியாவுடன் இணைந்து, நெதர்லாந்தும், சுவீடனும் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்த நோய் பற்றித் தங்களிடம் உள்ள

Read more

கேரளாவில் வைரஸ் பரப்பும் வௌவால்கள்

பழங்களைத் தின்னும் வௌவால்களால் பரப்பப்படும் கிருமியொன்று கேரளாவின் பெரும் பிராந்தியை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எட்டு இறப்புக்கள், பாதிக்கப்படுகிறவர்களில் 70 விகிதத்தினரின் உயிரைக் குடிக்கும் நிப்பா

Read more

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் மார்க்

அமெரிக்க செனட்டில் கேள்விக்கணைகளால் சில மாதங்களுக்கு முன்பு துளைக்கப்பட்ட பேஸ்புக் அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் 22.05 செவ்வாயன்று தமது சந்தேகங்களை எழுப்பினார்கள். பேஸ்புக் அதிபர்

Read more

தமிழ்நாட்டு காவல்துறை அராஜகத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்

மிலேச்சத்தனமாக  சூடு நடத்தி மக்களை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறையின்  அராஜக நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் அமைப்புக்களால்  அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின்

Read more

பேராயருக்கு ஆஸ்திரேலியா சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பேராயர் பிலிப் வில்ஸன் அடிலெய்ட் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறார்கள் மீது பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரியார்களைத் தனது

Read more

சர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி

சர்வதேச கபடி போட்டியில் பங்குபற்றுவதற்கு வடமாகாணத்திலிருந்து மிகச்சிறந்த அணியொன்று பங்குபற்றவுள்ளது. வடமாகாண அனைத்து மாவட்டகளிலிருந்தும் இதற்கு முன்னர்  நடைபெற்ற போட்டிகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மிகத்திறன் வாய்ந்த அணிவீரர்களை

Read more

முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர்  திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக

Read more

Tssa uk உதைபந்தாட்டம் – திறந்த போட்டி – சென் பற்றிக்ஸ் அணி சம்பியன்

வெற்றிகரமான நிகழ்வாக நடைபெற்ற தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK பிரமாண்டமாக ஒழுங்கு செய்த உதைபந்தாட்ட திருவிழாவில் திறந்த போட்டியில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் பழைய

Read more