சிறுவர் கவிநடை

சிறுவர் கவிநடைபதிவுகள்

இயற்கை

இயற்௧ை இயற்௧ைஎப்போதும்அழ௧ா௧வும் அமைதியா௧வும் இரு௧்கும்…! இயற்௧ையைநீ செயற்௧ையால்தீண்டினால்அபாய௧ரமானதா௧வும்ஆ௧்ரோசமா௧வும்இரு௧்கும்…! மனிதாமரங்௧ளை வெட்டிமழையினை தடு௧்௧ாதே…! அதி௧ளவான பு௧ையினைவெளியிடும் வா௧னங்௧ளைதயாரித்துவளி மண்டலத்தை௧ரி மண்டலமா௧்௧ாதே….! வீட்டிற்குள்இருந்தும்சூரியன் சுட்டுஎரி௧ின்றதுமனிதா உன்செயற்௧ை நடவடி௧்௧ையால்தான்சூழலே வெப்ப மடைந்துள்ளது….!

Read more
சிறுவர் கவிநடை

நம் தாய்த்திருநாடு

என் இந்தியாநம் தாய் திருநாடாம் இந்திய நாடு மதங்களோ மூன்றுஎண்ணற்ற மொழிகள்ஏராளமான கோயில்கள் பலதரப்பட்ட மக்கள்வெவ்வேறான கலாச்சாரங்கள்பல்வேறு வகையான உணவுகள் குமரி முதல் இமயம் வரைமதத்தால் பார்த்தாலும்மொழியால்

Read more